மொறு மொறு என சுவையான முறுக்கு செய்யலாம் வாங்க

முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் மட்டும் இல்லை நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மாலை வேளையில் டீ அல்லது காஃபி உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிக பொருத்தமான ஸ்நாக்ஸ் முறுக்கு ஆகும் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் அரிசி மாவு – 1 கப் உளுந்தம் பருப்பு – 3 டீ ஸ்பூன் வெள்ளை எள் – 1 டீ … Continue reading மொறு மொறு என சுவையான முறுக்கு செய்யலாம் வாங்க